×

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களாக தனசேகரன் மற்றும் ஸ்ரீதரன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களாக தனசேகரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் 3 ஆண்டுகளுக்கு மாநில தகவல் ஆணையர்களாக பதவி வகிப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Tags : Dhanasekaran ,Sreedharan ,Tamil Nadu ,State Information Commissioners , Dhanasekaran and Sreedharan appointed Tamil Nadu State Information Commissioners
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!